மஜகவின் வாழ்வுரிமை மாநாடு..! மேதாபட்கர் அவர்கள் வாழ்த்துச் செய்தி..!

#மனிதநேயஜனநாயககட்சி நடத்திய வாழ்வுரிமை மாநாட்டுக்கு வருகை தர விருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் , #மேதா_பட்கர் அவர்களால் வர இயலாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தன் சார்பில் மஜக பொதுச் செயலாளர் #முதமிமுன்அன்சாரி_MLA … Continue reading மஜகவின் வாழ்வுரிமை மாநாடு..! மேதாபட்கர் அவர்கள் வாழ்த்துச் செய்தி..!